திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.08.2011) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் திருகோணமலை கச்சேரியில் இடம் பெற்றது. இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சசர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் குணவர்த்தன மற்றும் , கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு பொறுப்பதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment