7/17/2011

மட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முதலமைச்சரினால் ஒலிபெருக்கி அன்பளிப்பு

மட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒலிபெருக்கியினை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தியாலயத்தின் அதிபர் கே.நரேந்திரனிடம் ஒலிபெருக்கியினை கையளிப்பதனை படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment