7/12/2011

தெகியத்தகண்டியிலுள்ள ஆதிவாசிகளின் விகாரைக்கு கிழக்கு முதல்வர் விஜயம்.

தெகியத்தகண்டிய பிரதேசத்தில் வாழ்கின்ற ஆதிவாசிகள் தங்களது மத அனுஸ்டானங்களை செய்கின்ற விகாரைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவசேதுரை சந்திரகாந்தன் நேரில் சென்றிருந்தார். அங்குள்ள பிரச்சனைகளை கேட்டு அறிந்ததோடு, அவ் விகாரையில் இடம் பெறுகின்ற அறநெறி பாடசாலைக்கல்விக்கான பொதுக்கட்டடம் ஒன்றை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.

0 commentaires :

Post a Comment