
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பங்குடாவெளியில் அமைந்துள்ள புராதன மாரியம்மன் கோவில் சடங்கு உற்சவம் கடந்த 7நாட்களாக நடைபெற்று இன்றைய தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இவ் வைபவத்தில் இடம் பெற்ற இறுதி பூசை நிகழ்வில் கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
0 commentaires :
Post a Comment