மேற்படி குளங்களை கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.சி.கிருஸ்னாநந்தராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ஏ.சி.கைலேஸ்வரராஜா, மற்றும் குறித்த பிரதேசத்தின் வட்டவிதானை, மற்றும் விவசாய பெருமக்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள். மேற்படி குளங்களை பார்வையிட்ட சி.சந்திரகாந்தன் அவர்கள் குறித்த குளங்களை புணர்நிர்மானம் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் தானே முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பு:- பல ஆண்டு காலமாக மேற்படி குளங்கள் பயன்படுத்தபடாமல் இருந்தமையால் அக்குளங்களின் பாதைகள் செப்பனிடப்படாமல் இருந்தது. இதனால் குறித் வாகனங்கள் அப்பாதையினால் செல்வது மிகச்சிரமமாக இருந்தமையினால், மேற்படி குளங்களை பார்வையிடச்சென்ற கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் தனது பிரத்தியேக வாகனங்களை நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளுடாக சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment