ஆரையம்பதி கிழக்கு நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு கல்வி நிலைமையைப் மேற்பார்வை செய்யும் வழமையான விஜயத்தின் அடிப்படையில் திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பனரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பெரும் தேவையாக இருந்த மின்சார இணைப்பு தொடர்பாக அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மின்சார விநியோகத்திற்கான நிதியினை வழங்கிவைத்தார்.
0 commentaires :
Post a Comment