7/16/2011

கிழக்கு மாகாண இளைஞர் பயிற்சி முகாம்.

இன்று கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றது. இந் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் இளைஞர் கழக விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

0 commentaires :

Post a Comment