மும்பை தீவிரவாத தாக்குதல்; கோழைத்தனமானது
நாட்டின் தீவிரவாதத்தினை சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. அத்தோடு அதன் கோழைத்தனமான அருவருப்பான செயற் பாடுகள் பெருகுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது எனவும் இந்தத் தாக்குதலை தான் கடுமையாக கண் டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உறவுகளை இழந்த வர்களுக்காகவும் பாதிப்புற்றவர்க ளுக்காகவும் நாம் பிரார்த்தனை செய்திடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.
0 commentaires :
Post a Comment