7/09/2011

மாகாண மட்ட விளையாடடுப்போட்டிகள் மட்டக்களப்பு ‘வெபர்’ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

நேற்று (07.07.2011) மட்டக்களப்பு ‘வெபர்’ மைதானத்தில் பாடசாலை ரீதியான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள்; மாகாண கல்விப்பணிப்பாளர் நிஸாம் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந் இநிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கால்நடை மற்றும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சர்  து.நவரெட்ணராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், ஏ.சி.கிருஸனாநந்தராஜா, துரைரெட்ணம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment