6/13/2011

JICA திட்டத்தின் கீழ் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீதியின் புனரமைப்பு பணிகள் முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

JICA  திட்டத்தின் கீழ்  செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரப்பாலம் நேமிநாதன் வீதியின் புனரமைப்பு பணிகளை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைப்பதை படங்களில் காணலாம்.

0 commentaires :

Post a Comment