பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கமைய மீயான்கல் குளத்தினை 75 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம் மற்றும் எட்வின் சில்வா கிருஸ்னாநந்தராஜா மற்றும் பூ.பிரசாந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் 80 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மீயான்கல் குளத்தில் வைத்து வளங்கப்பட்டது. 420 மேட்டு நில பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு மட்டக்களப்பு நகரில்வைத்து வளங்கி வைக்கப்பட்டது.

0 commentaires :
Post a Comment