கிழக்கு இலங்கையின் சமூக அபிவிருத்தி’ பற்றிய கலந்துரையாடலும் ‘கொட்டியாரம் இலக்கிய மரபு’ நூல் வெளியீட்டு விழாவும் யூன் 11 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. தேசம் குழுமத்தின் அணுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வு கிழக்கு லண்டன் வோல்தம்ஸ்ரோ லோட்புறூக் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்:
‘கொட்டியாரம் இலக்கிய மரபு’ நூல் வெளியீட்டு நிகழ்வு
காலம்: யூன் 11 2011 நேரம்: 16:30
இடம்:
Lord Broke Hall
Shernhall St
Walthamstow
E17 3EY
நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்:
‘கொட்டியாரம் இலக்கிய மரபு’ நூல் வெளியீட்டு நிகழ்வு
காலம்: யூன் 11 2011 நேரம்: 16:30
இடம்:
Lord Broke Hall
Shernhall St
Walthamstow
E17 3EY
0 commentaires :
Post a Comment