மைதானங்களை புணரமைத்தல் எனும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 6 மைதானங்கள் முதலமை;சரது விசேட செயற்றிட்டத்தின் கீழ் பணர்நிர்மாணிக்கபட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையிலே திராய்மடு கோல்ட்ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு சொந்தமான மேற்படி மைதானம் முதலமைச்சரினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முதலமைசரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட புதிய மைதானத்திலே உதைபந்தாட்டபோட்டிஇடம்பெற்றது. இதில் வெற்றியயீட்டிய கழகத்திற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் வெற்றிக் கிண்த்தினையும் வழங்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
0 commentaires :
Post a Comment