6/23/2011

ஜோர்தானில் கிழக்கு மாகாண பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு

ஜோர்ஜோர்தானில் உள்ள இலங்கை தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் அங்கீகாரம் பெற்ற நதிஸானி ரவல்ஸ் அண்ட ருவல்ஸ் நிறுவனத்தினால்; உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்இன்று திருமலை முதலமைச்சர் அலுவலகத்தில்  இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் குறித்த நிறுவனத்தின் தொழிற்துறை பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் முதற் கட்டமாக கிழக்கு மாகாணத்திலிருந்து 200 பெண்களுக்கு ஜோர்தானிலுள்ள ஆடைத் தொழிற் சாலையில் உனடி வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment