கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட அமன்பொல இன்று வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மட்டக்களப்பிலுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குணவர்த்தன, பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
கொண்டனர்.
0 commentaires :
Post a Comment