உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான எல். ரி. ரி. ஈயின் முதுகெலும்பை முறித்து அவ்வியக்கத்தை செயல் இழ க்கச் செய்த, உலக சாதனையை புரிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு முட்டுக்க ட்டை போடும் எண்ணத்துடன், இன்று சர்வதேச அரங்கில் சதித்திட் டமொன்று தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள், வெள்ளைக்கொடி விவகாரம் ஓரளவு அடங்கி யிருக்கும் இன்றைய காலகட்டத்தில், எல். ரி. ரி. ஈ.யின் ஆதரவாளர் களின் பணப்பலம் காரணமாக மீண்டும் சனல் - 4, பீ. பீ. சி., அல் ஜெiரா மற்றும் சி. என். என். போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் கைம்பொம்மைகளாக இருக்கும் சர்வதேச ஊடகங்கள் இப்போது இலங்கைக்கு எதிரான துர்பிரசாரங்களை மீண்டுமொரு தடவை முடு க்கிவிட்டுள்ளது.
இந்த சர்வதேச ஊடகங்கள் ஊடக தர்மத்தை துச்சமாக மதித்து ஆதார மற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத் தலைவர்கள் மீதும், அரசாங்கத்தின் மீதும் சுமத்தி எங்கள் நாட்டின் நற்பெயருக்கு இப் போது மீண்டும் தீங்கிழைக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளன.
யுத்தத்தில் எமது படைகள் வெற்றிபெற்ற காலகட்டத்தில் எவரும் வெள் ளைக் கொடிகளைப் பற்றியோ, யுத்தக் குற்றச் செயல்கள் பற்றியோ பேசவில்லை. ஏன் சரத் பொன்சேகா கூட இவை பற்றி பேச வில்லை. அவர் மெளனமாகவே இருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரே சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி கதையை ஆரம்பித்தார்.
இதிலிருந்து சரத் பொன்சேகா முன்பிருந்தே தான் தோல்வியடைவேன் என்பதை நன்கு தெரிந்திருந்து, தோல்விக்கு பின்னர் வெள்ளைக் கொடி, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை அரசாங்கத்தின் மீது சுமத்தும் சர்வதேச சதித்திட்டத்திற்கு பின்னணியில் இருந்து செயற் பட்டுள்ளார் என்பது புலனாகிறதென்று அரசியல் அவதானிகள் கரு துகிறார்கள்.
வெள்ளைக்கொடி குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது சுமத்தும் தீய எண்ணத்துடன் தான் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தும் கூட யுத்தம் நிறைவு பெற்றுக் கொண்டிருந்த கடைசி சில தினங்களின் போது இலங்கையில் இருக்காமல் வெளி நாடு சென்றிருந்தார் என்றும் அதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்தும் தன்னை நிரபராதி என காட்டமுடியுமென்று நினைத்திருப் பார் என அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
சனல் - 4 வீடியோ ஒளிநாடா சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போலி யான சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது. இலங்கை யின் இன உறவை சீரழிக்கும் நோக்குடன் அரசாங்கத் தலைவர்கள் மீது சேற்றை அள்ளிவீசும் எண்ணத்துடனேயே இது எல். ரி. ரி. ஈயினரின் பணப்பலத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு போலி ஆவண மாகும்.
ஊடகங்கள் நேர்மை தவறி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூ டாது என்ற ஊடக ஒழுக்க நெறிக்கு மாறாக சனல் - 4 ஊடகம் செயற்பட்டிருப்பதை சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் எந்த வொரு ஊடகமும் கண்டிக்காமல் இருக்க முடியாது.
யுத்தக் குற்றச்சாட்டுகளை பற்றி நாம் பேசுவோமானால் முதலில் இன் றைய நவீன உலகில் யுத்தக் குற்றச்சாட்டுகளை புரிந்தவர்கள் ஜனாதி பதி ஒபாமாவும், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¥மாகும். இவர்களுக்கு அடுத்தபடியாக குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடி தங்கள் சொந்த நாட்டிலேயே பல்லாயிரக்கணக்கான அப் பாவி முஸ்லிம்களை அநாதைகளாக்கிய யுத்தக் குற்றத்தை புரிந்தி ருக்கிறார்கள். இப்படி யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் பலர் இருக் கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சர்வதேச அரங்கில் யுத்தக் குற்றச்சாட்டு அழுத்தங்களை கொண்டுவருவது விந்தையாக இருக்கிறதென்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர் ஹசன் அலி குத்தூஸ் தெரிவித் திருக்கிறார்.
தற்போது இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அவர் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து இந்தியா வையே பீதியில் ஆழ்த்திய சந்தனக்கட்டை கடத்தல்காரன் வீரப் பனை செல்வி ஜெயலலிதா முன்பொரு தடவை முதலமைச்சராக இரு ந்த போது துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அரசாங்க தலைவராக இருந் தார். என்னவென்றாலும் அன்று ஜெயலலிதா செய்ததில் தவறில்லை. இப்படியான கொலைகாரர்களை கொலை செய்யாமல் என்னதான் செய்ய முடியும். ஜெயலலிதா மீதும் இதற்காக யுத்தக் குற்றச்சாட்டை சுமத்தினால் அது நியாயமாக இருக்க முடியுமா? என்றும் ஹசன் அலி குத்தூஸ் மேலும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் தங்கள் பொதுக்கடமை களை நிறைவேற்றும் போது நாட்டுப்பற்றுடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும். ஒருசிலரின் தூண்டுதலுக்காக பிறந்த நாட்டுக்கு எந்த வொரு ஊடகவியலாளரும் தீங்கிழைக்க வேண்டுமென்று மனதில் கூட நினைக்கக் கூடாது.
உலக நாடுகளுக்கு ஊடக சுதந்திரத்தைப் பற்றி பறைசாற்றிக் கொண்டி ருக்கும் நாம் மேலே குறிப்பிட்ட ஊடகங்கள் எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்தே தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ் பிரயோகம் செய்கின்றன. உலக நாடுகளில் இன்று அதிகரித்து வரும் வன்முறைகளுக்கும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கும் இந்த ஊட கங்களின் நேர்மையற்ற தன்மையே இதற்கான பிரதான காரணமா கும்.

0 commentaires :
Post a Comment