மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த மீராலெப்பை நாஸர் எனும் 21 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர் நீரில் மூழ்கி இறந்தாக தெரிவிக்கப்படுகிறது.
0 commentaires :
Post a Comment