6/03/2011

இன்று அக்குறானை பாரதி வித்தியாலயம் கிழக்கு முதல்வரினால் அங்குரார்ப்பனம்.

இன்று கிரான் அக்குறானை பாரதி வித்தியாலய திறப்பு விழா பாடசாலையின் அதிபர் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் இவ் வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்ää பிரான் பிரதேச செயலாளர்ää தவிசாளர் கணேசன்ää கல்குடா வலயக்கல்வி உப பணிப்பாளர் ரவி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment