6/02/2011

வீரகேசரி அன்றும் இன்றும் முதல் பக்கங்களின் தொகுப்பு

வீரகேசரி அன்றும் இன்றும் முதல் பக்கங்களின் தொகுப்பு நூலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவருடைய மட்டக்களப்பு அலுவலகத்தில் கரிசனையோடு வாசிப்பதனை படங்களில் காணலாம்.

0 commentaires :

Post a Comment