இன்று வாகரை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் மற்றும் வாகரை பிரதேச தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 commentaires :
Post a Comment