5/02/2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஐயங்கேணியில் மேதினம் கொண்டாடப்பட்டது.






 இன்று செங்கலடி ஐயங்கேணி பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளரான மோகன் தலமையில் மேதின நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளரான துரைநாயகம் மற்றும் ஏறாவூர்ப் பற்று தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்


0 commentaires :

Post a Comment