5/03/2011

வெருகல் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கிழக்கு முதல்வர் கலந்து கொண்டார்.

இன்று வெருகல் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.விஐயகாந்தன் தலமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.


0 commentaires :

Post a Comment