மேட்டூர் அணையில் இருந்து குறுவைப் பாசனத் துக்காக ஜூன் 6ம் திகதி தண்ணீர் திறந்துவிட தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல் படுத்தாமல் பழைய பாடப் புத்தகங் களையே பின்பற்றுவது என்றும் பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவ காசம் தேவைப்படும் என்பதால் பள்ளி களை ஜூன் 15ம் திகதி திறக்கலாம் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.
முதல்வர் ஜெயலிதா தலை மையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய் திக் குறிப்பு அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் தீர்மானமாக ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து அவரது தலைமையில் ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
காவிரி டெல்டா பாசன விவ சாயிகள் குறுவைப் பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்ள மேட்டூர் அணை யில் இருந்து ஜூன் 6ம் திகதி தண்ணீர் திறந்துவிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தியா குடியரசு ஆன பின்னர் ஜூன் 12ம் திகதிக்கு முன்ன தாக தண்ணீர் திறந்துவிடப்படுவது இது தான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுனர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
எனவே பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் பள்ளி களை ஜூன் 15ம் திகதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்தது. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment