5/12/2011

கிழக்கு மாகாண சபையில் பட்டதாரிகளை பதிவு செய்யும் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை – முதலமைச்சர் சந்திரகாந்தன்.

தற்போது கிழக்கு மாகாண சபையிலே விசேட திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை பதிவு செய்வதாக புதியதொரு வாதந்தி உருவாகியுள்ளது. இதனடிப்படையில் பல பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. எனவே தற்போது எந்தவொரு பதிவுகளும் இடம்பெறவி;ல்லை இதனால் எவரும் ஏமாற்றம் கொள்ள வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதாக முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்தார்.
ஆ.தேவராஜா,
ஊடகச் செயலாளர்,
முதலமைச்சர் செயலகம்,
கிழக்கு மாகாணம்.

0 commentaires :

Post a Comment