5/06/2011

வாகரை கரடி குளம் கிழக்கு முதல்வரின் நிதியில் புணர்நிர்மானம்.

நேற்று  கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வாகரைப் பிரதேசத்தில் உள்ள புணானை எனும் கிராமத்தில் அமைந்துள்ள கரடி குளத்தினை சென்று பார்வையிட்டார். இக் குளத்தினை திருத்தியமைப்பதற்கு தனது நிதியிலிருந்து 4 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளார். இக் குளத்தினால் அப் பிரதேச மக்களினால் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் பயிர் செய்கைப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment