5/03/2011

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் வீட்டோவை பயன்படுத்துவோம்: ரஸ்யா _

  ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் எந்தவொரு தீர்மானங்களுக்கும் எதிராக ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கச் செய்யும் என்று இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக நாம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால், ரஸ்யா வீட்டோவை பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். ___

0 commentaires :

Post a Comment