5/27/2011

மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்


திருகோணமலை கப்பல்துறையில் அமைந்துள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் இன்று விஜயம் செய்தார். சுதேசமருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி இந்திராணி தர்மராஜா அவர்களை சந்தித்து ஆயுள்வேத வைத்திய சாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன,; வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் முதலமைச்சர் பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினார்.

0 commentaires :

Post a Comment