இன்று மட்ஃவாழைச்சேனை இந்துக் கல்லூரி செவ்வாழை சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலையக்கல்வி உப பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment