மட்டக்களப்பு மாவட்டத்தினை அழகு படுத்தும் விசேட செயற்த்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வாவியை அண்டிய கரையோரத்தினை அழகு படுத்ததும் முகமாக மட்டக்களப்பு வாவிக்கரையில் இளைப்பாறும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 10 லட்சம் ருபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்ட இளைப்பாறும் கூடாரங்கள் (07.05.2011) முதலமைச்சர் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.மீன்பாடும் மட்டுநகர் வாவியை
0 commentaires :
Post a Comment