5/15/2011

சிவானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய விளையாட்டு போட்டியில் கிழக்கு முதல்வர் கலந்து கொண்டார்.

இன்று(14.05.2011) மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணமும்இ பரிசுப் பொதியினையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்இ பூ.பிரசாந்தன் , மற்றும் முதலமைச்சரின் ஊடகச்செயலாளர் ஆ.தேவராஜா , ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment