மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் எம்.எல்.எ.எம். ஹிஷ்புல்லா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் திணைக்களத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆளும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்திக்குழுக் கூட்டம் நிறைவடையும் வரை அவ்வாறே அமர்ந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் விசேடடம் என்னவெனில் ஏனை இரு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் என்ன காரணத்திற்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமராது ஆளும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார் என அங்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டதாக அறிய முடிகின்றது.

0 commentaires :
Post a Comment