2011ம் ஆண்டிற்கான மண்முனை பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ,அபிவிருத்திக்குழு கூட்டத்தின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் இன்று (09.05.2011) மண்முனை பற்று பிரதேச செயலகம் மட்டக்களப்பில் காலை இடம் பெற்றது. மேற்படி அபிவிருத்திக்குழு கூட்டமானது பிரதேச மட்டங்களில் எழும் பிரச்சனைகளை அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னிலைப்படுத்தி மக்கள் தலைவர்கள், கிராமிய மட்ட தலைவர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தீர்மானங்களை எடுப்பதற்கான நேக்கமாக கொண்டமைந்ததே இக் கூட்டத்தின் பிரதான நேக்கமாகும்.
இக் கூட்டத்திற்கு பாராளு மண்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஐh, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், கௌரவ ரி.ஏ.மாசிலாமனி, முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன்,மாநகரசபையின் பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, திணைக்கள தலைவர்கள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், கிராமிய மட்டதலைவர்கள், சமூகசேவைகள் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :
Post a Comment