5/09/2011

மட்டக்களப்பில் இந்து இளைஞர் மண்றக் கட்டடம் கிழக்கு முதல்வரால் திறந்து வைப்பு.


நேற்று (07.05.2011) மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்றக்கட்ட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் , கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அக் கட்டடத்தை திறந்து வைத்தார்.. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இந்து இளைஞர் மண்றத் தலைவர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பத்மராஐh ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கட்டடம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 4மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புணர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment