5/08/2011

தாந்தா மலை குளம் கிழக்கு முதல்வரினால் புணரமைப்பு.

நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாந்தா மலை பகுதிக்குச் சென்று அங்குள்ள குளத்தினை பார்வையிட்டு, அக் குளத்தின் புணரமைப்புக்காக தனது நிதியிலிருந்து 5மில்லியன் ருபாவினை ஒதுக்கியுள்ளார்.

0 commentaires :

Post a Comment