புகலிட தமிழ் சமுகத்தின் உயிர் நாடிகளில் ஒருவருமான சபாலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்ட தினம் இன்று. புகலிட பரப்பில் இருந்து கொண்டு இலங்கையில் வாழும் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த சபாலிங்கம் புகலிட இலக்கிய முன்னோடிகளிலும் ஒருவராவர் .அவர் உருவாக்கிய ஆசியா பதிப்பகமே புகலிட இலக்கியத்தின் ஆணி வேர் ஆகும் .சேரனின் எரிந்து கொண்டிருக்கும் நேரம்,செல்வத்தின் கட்டிட காட்டுக்குள்,யாழ்ப்பாணவைபவ மாலையின் இரண்டாம் பதிப்பு என்று பல நூல்களை வெளியிட்ட சபாலிங்கம் 1994 ஆண்டு மே முதலாம் நாள் பிரான்சில் கொல்லப்பட்டார்
0 commentaires :
Post a Comment