5/01/2011

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியால விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொண்டார்.

மட்,கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் அருமைராசா அவர்களின் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.


0 commentaires :

Post a Comment