லமைச்சர்கள் மாநாடு இம்முறை மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் குக்குளுகங்கே இராணுவ விடுமுறை விடுதியில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம் பெற்றது. 28ஆவது இம் முதலமைச்சர் மாநாட்டிற்கு 08முதலமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இம் மாநாட்டிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். அடுத்த 29ஆவது முதலமைச்சர்கள் மாநாடு சப்ரகமுவ மாகாணத்திவ் முதலமைச்சர் மகிபால ஹேரத் தலைமையில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்க்கது.
0 commentaires :
Post a Comment