5/23/2011


                                            திரு செல்லத்தம்பி கிருஷ்ணகுமார் 
                           மலர்வு : 17 செப்ரெம்பர் 1966 — உதிர்வு : 18 மே 2011
  அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி கிருஷ்ணகுமார் அவர்கள் 18-05-2011 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம் தம்பதிகளின் அன்புமகனும், நளினி அவர்களின் அன்புக் கணவரும், ஹம்சவாஜினி, அஜய், அனோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், விஷ்ணுகுமார்(இலங்கை), தவேந்திரகுமார்(பிரான்ஸ்), சதிஸ்குமார்(இலங்கை), தனுஷன், நிரோசன், ஜமிலன், ஜகிலன், பிரகலாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், விஜமாலினி(இலங்கை), கவிதா(பிரான்ஸ்), மேரிசில்வியா(இலங்கை), ஜனிதா, ஜகிலினி, சுஜித்ரா, ராஜ்குமார், தர்மேந்திரா(குவைத்), மணிவண்ணன்(குவைத்), சுரேந்த்ரா(குவைத்), வசந்தகுமார்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்  ஆகியோரின் மைத்துனரும், ஹம்சாஜினி, தனுசாஜினி,சுபத்ரன், பிந்துஜன், செலீனா, செபினி, கோகுலப்ருன், பருனிகா, கோகுலராஜ், சஜின், சிலோஜன், சஞ்சிகா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு :
திகதி:    செவ்வாய்க்கிழமை 24/05/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:    HÔPITAL PAUL BROUSSE, 12, avenue Paul Vaillant Couturier, 94804 VILLEJUIF
தகனம்/நல்லடக்கம்
திகதி:    செவ்வாய்க்கிழமை 24/05/2011, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:    10, rue de Lorraine, 78200 MANTES LA JOLIE
தொடர்புகளுக்கு
தவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33620869219
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி:    +33130943010
அருளானந்தராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33666745270
வசந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33611247262
விஷ்ணுகுமார் — இலங்கை
தொலைபேசி:    +94213206079
சதிஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779909230
விஜயலக்ஷ்மி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776219992

0 commentaires :

Post a Comment