அன்பார்ந்த ஊடகவியலாளரே!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது எதிர் வரும் 10.04.2011(ஞாயிறு) பிற்பகல் 4.00 – 6.00 மணிவரை வெருகல் படுகொலை நாளை அனுஸ்டிக்க இருக்கிறது. மேற்படி நிகழ்வானது கிழக்கு மக்களுக்கு மிகவும் முக்கியமானதோர் நிகழ்வாகும். எனவே இதில் தாங்களும் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் கலந்து கொண்டு இது குறித்த செய்திகளை வெளி உலகிற்கு கொண்டு செல்ல துணை புரிய வேண்டும் என அன்பாக கேட்பதுடன் தங்களை இந் நிகழ்விற்கு அன்போடு வரவேற்கின்றோம். தங்களுக்கான வாகன வசதி ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களது பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு 0773519197 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
0 commentaires :
Post a Comment