ண்டன் அகிலன் பவுண்டேசினால் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று களுவாஞ்சிக்குடி சமூக மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையுடன் மக்கள் நன்மை கருதி, வாழ்வாரத்தினை ஈட்டுவதில் சிக்கல்களை எதிர் கொள்ளும் பெண்களை இனங்கண்டு, அவர்களுக்கு தையல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு அப் பிரதேசத்திலுள்ள மிகவும் வறுமையான பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையும் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்க மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களனிhல் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், லண்டன் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகர், SVOஅமைப்பின் தலைவர் V.R மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment