லிபியாவின் உள்நாட்டுக் கலவரம் ஆயுத முனையில் அன்றி அமைதியான வழியில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இதற்காக அமெரிக்கா, அரபுலீக், ஆபிரிக்க யூனியன் போன்ற அமைப்புகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
லிபியாவின் நிலைமைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்பட வேண்டும் என நம்புகின்றோம். அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படல் அவசியம். பொது மக்களின் உயிர்களை பலி கொள்ளும் எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களையும் சீனா ஏற்றுக்கொள்ளமாட்டாது.
மார்ச் 23 முதல் 28 ம் திகதி வரை 114 பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அமைதியான வழிமுறைகளைக் கையாண்டு லிபிய பிரச்சினைகள் முடித்து வைக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.
முஹம்மர் கடாபியின் கொடுமைகளிலிருந்து லிபிய மக்களை காப்பாற்றப் போவதாகக் கூறி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பொதுமக்களையே கொலை செய்தால் யார் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது. நேட்டோவின் இத்தகைய செயற்பாடுகள் லிபியாவை ஆக்கிரமித்தது போன்ற உணர்வையே ஏற்படுத்தும்.
அங்குள்ள எண்ணெய் வளங்களில் கண் வைத்தே அமெரிக்கா இச் செயல்பாட்டில் இறங்கியுள்ளதா என்ற சந்தேகத்தை பிராந்திய நாடுகளிடையே ஏற்படுத்தும். எனவே முஹம்மர் கடாபியைவிட நேட்டோ நாடுகளே பொது மக்கள் குறித்து அவதானமாகச் செயற்பட வேண்டுமென சீனா கேட்டுள்ளது.லிபியாவின் உள்நாட்டுக் கலவரம் ஆயுத முனையில் அன்றி அமைதியான வழியில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இதற்காக அமெரிக்கா, அரபுலீக், ஆபிரிக்க யூனியன் போன்ற அமைப்புகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

அங்குள்ள எண்ணெய் வளங்களில் கண் வைத்தே அமெரிக்கா இச் செயல்பாட்டில் இறங்கியுள்ளதா என்ற சந்தேகத்தை பிராந்திய நாடுகளிடையே ஏற்படுத்தும். எனவே முஹம்மர் கடாபியைவிட நேட்டோ நாடுகளே பொது மக்கள் குறித்து அவதானமாகச் செயற்பட வேண்டுமென சீனா கேட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment