4/03/2011

வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு மட்டக்களப்பில் பாராட்டு விழா

னசரி பத்திரிகையான வீரகேசரியின் பிரதம ஆசிரியர் இரா. பிரபாகரன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளார்கள் ஏற்பாட்டில் மிகப் பெரும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பாராட்டு விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதிததுவப்படுத்துகின்ற பராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்ரினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.

0 commentaires :

Post a Comment