இலங்கை- இந்தியா இடையே மும்பையில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியைக் காண ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம் இவ்வுலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு பெறப்போகின்ற முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக இறுதி வெற்றி அமையவேண்டும் என விரும்புவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இவ்வுலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு பெறப்போகின்ற முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக இறுதி வெற்றி அமையவேண்டும் என விரும்புவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
| ||||||
இதுதொடர்பில் அவருக்கு வரவேற்பளிக்கவும் தங்குமிட வசதிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ___ |
0 commentaires :
Post a Comment