கடந்த வருடம்ஒரு தடவை சம்பந்தரிடம் பசில் சொன்னாராம் ஐயா பிள்ளையானுக்கு இருக்கிற புத்தி கூட உங்களுக்கு இல்லை என்று ஐயாவுக்கும் புத்தி வந்துடிச்சிடோய் | |
இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸ் அரசின் 4ஆயிரத்து 587 மில்லியன் நிதியுதவியின் கீழ் திருகோணமலை குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கந்தளாய் குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமையமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தலைமையில் இன்று திருகோணமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரொபிசன், நீர் வளங்கள் மற்றும் வடிக்கால் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். ___ | |
4/23/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment