நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பாக போட்டி இட்டு வெற்றி பெற்றவர்களுக்கான உத்தியோக பூர்வ பதவியேற்பு நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சி தலைமைய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பபலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment