கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார பேரவை நடாத்திய முத்தமிழ் விழாவும் இளம்பரிதி சிறப்பு மலர் வெளியீடும் இன்று பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கிரிதரன் தலைiயில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment