கிழக்கு மாகாண இணைப்புச் செயலகம் ஆரையம்பதியில் இன்று (14.04.2011) மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினால் கணவணை இழந்த பெண்களுக்கும், பெண் தலைமை தாங்கும் குடும்பததை சேர்ந்த பெண்களுக்கும் சேலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உரையாற்றுவதையும், சேலைகளை வழங்கிவைப்பதையும் அத்துடன் அகிலன் பௌண்டசன் பணிப்பாளர் கோபாலக்கிருஸ்ணன் மற்றும் S.V.O நிறுவனத்தின் V.R.மகேந்திரன் ஆகியோரும் சேலைகளை வழங்கிவைப்பதையும், பங்கேற்ற பெண்களையும் படத்தில் காணலாம்.
0 commentaires :
Post a Comment