4/19/2011

ஜனாதிபதிக்கு பங்களாதேஷில் கோலாகலமாக வரவேற்பு (

 ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கும் இன்று பகல் டாக்கா ஹஸ்ராட் சாஹ்ஜலால் சர்வதேச விமானத்தில் பங்களாதேஷ் ஜனாதிபதி சில்லூர் ரஹமானால் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார், அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ், ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





0 commentaires :

Post a Comment