4/20/2011

சிங்கப்பூர் பாராளுமன்றம் நேற்று கலைக்கப் பட்டது



சிங்கப்பூர் பாராளுமன்றம் நேற்று கலைக்கப் பட்டது. அந்நா ட்டு பிரதமர் லீ ஹசின் லூங்கின் ஆலோசனைக் கமைய பாராளு மன்றம் கலைக்கப் பட்டதாக ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் அறிவித்தார்.
இதன்படி மேலும் மூன்று மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை 5 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 1959 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் கட்சியே ஆட்சியில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment