இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது. வெருகல் ஆற்றில் தொடங்கி பல்வேறு பிரசேங்களிலும் நீண்டு கொண்டு போன தமிழ் மக்கள விடுதலைப் புலிகள்; மீதான சகோதரப் படுகொலைகளை நினைவு கூர்ந்து, உயிர் நீத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர்களுக்கு கண்ணீர் காணிக்கை செலுத்திய ஓர் சோக நாள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
குறிப்பு: கிழக்குப் பிரிவதற்கும் சுமார் 350 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகளின் இறப்பதக்கும் பொறுப்புக் கூறவேண்டிய அன்றைய தளபதி அவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் உத்தியோகபூர்வ அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தும் அவர் மட்டக்களப்பிலே இருந்தும் இவ் உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது பலரது மனதையும் வேதனை அடையச் செய்தது.

0 commentaires :
Post a Comment